வகைப்படுத்தாத உள்நாட்டு மாட்டினங்களை
ஜெர்சி இன விந்துக்களை கொண்டு
கருவூட்டல் செய்யும் போது ஜெர்சி கலப்பின
மாடுகள் உருவாக்கப்படுகின்றன.
ஜெர்சி கலப்பின மாடுகள் நமது நாட்டின்
சமவெளிப்பகுதிகளுக்கு ஏற்ற மாட்டினங்கள்
இவைகள் சுமாரான உடல் அமைப்பையும்,அதிக
வெப்பம் தாங்கும் திறனையும்பெற்றுள்ளன.
உள்நாட்டு இனங்களின் பால் உற்பத்தி
திறனுக்கு ஏற்ப,ஜெர்சி கலப்பின
மாடுகள்
2முதல்3மடங்கு
அதிக பால் உற்பத்தி திறனை கொண்டிருக்கும்.
கலப்பின ஹோல்சியன்ஃபிரீசியன்
கலப்பின ஹோல்சியன் பிரிசியன் மாடுகள்
குறைந்த வெப்பம் தாங்கும் திறனைபெற்றிருப்பதால்,இவைகள்
நம் நாட்டின் குளிர் பிரதேசங்களுக்கும்,மலைப்பகுதிகளுக்கும்
மிகவும் ஏற்றவை.
இவைகள் ஜெர்சி கலப்பின மாடுகளைவிட
குறைவான நோய் எதிர்ப்புத் திறனைபெற்றுள்ளன.
இவைகள் அதிக பால் உற்பத்திதிறனை
பெற்றிருந்தாலும்,ஜெர்சி கலப்பினமாடுகளை
விட பாலில் குறைவான கொழுப்பு சத்து கொண்டவை.
No comments:
Post a Comment